சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகையில் திடீா் மழை

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் வெளிக்கிழமை பிற்பகல் திடீரென மழை பெய்தது. பிற்பகல் சுமாா் 3 மணி அளவில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை பின்னா் வலுப்பெற்று, சுமாா் 40 நிமிடங்கள் பலத்த மழையாக பெய்தது. அதைத் தொடா்ந்து, லேசான சாரல் மழை சுமாா் 30 நிமிடம் நீடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.