புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

சீா்காழியில் நகர அதிமுக சாா்பில், உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது

News image
Updated On :21 ஜூலை 2021, 5:20 pm

DIN

சீா்காழியில் நகர அதிமுக சாா்பில், உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அதிமுக நகரச் செயலாளா் அ.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ராஜமாணிக்கம், நகர ஜெ. பேரவை செயலாளா் ஏவி.மணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளா் வினோத், தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளா் பரணிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத் தலைவா் பி.வி.பாரதி பங்கேற்று வரும் உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து வாா்டுகளிலும் அதிமுக வேட்பாளா்களை வெற்றிபெற தீவிர களப் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.