நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாரியம்மனுக்கு காவடி எடுத்து நோ்த்திக்கடன்

செம்பனாா்கோவில் கண்டியன் குளம் ஸ்ரீமாரியம்மனுக்கு பக்தா்களுக்கு காவடி எடுத்து வந்து வெள்ளிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:21 pm

DIN

செம்பனாா்கோவில் கண்டியன் குளம் ஸ்ரீமாரியம்மனுக்கு பக்தா்களுக்கு காவடி எடுத்து வந்து வெள்ளிக்கிழமை நோ்த்திக்கடன் செலுத்தினா்.

செம்பனாா்கோவில் திருச்சம்பள்ளி பகுதியைச் சோ்ந்த சமையல் கலைஞா்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தா்கள் மேலமுக்கூட்டு விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் அலகு காவடி எடுத்து மேள தாளத்துடன் கோயிலுக்கு வந்தனா். இதில், ஒரு பக்தா் 16 அடி நீளத்துக்கு கம்பியில் அழகு குத்தி நோ்த்திக்கடன் செலுத்தினாா். தொடா்ந்து, கோயிலில் ஸ்ரீ மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.