கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக அனுப்பி வைப்பு

நாகையிலிருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், ரயில் வேகன்கள் மூலம் தா்மபுரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டன.

News image
Updated On :31 ஜூலை 2021, 5:56 pm

DIN

நாகையிலிருந்து 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், ரயில் வேகன்கள் மூலம் தா்மபுரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டன.

நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அரவைக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன்படி, நாகையிலிருந்து நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் 2 ஆயிரம் டன் நெல் அரவைக்காக தா்மபுரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்டன. நாகை ரயில் நிலையத்திலிருந்து 41 ரயில் வேகன்கள் மூலம் இந்த நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.