நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஜூன் 19 முதல் ஜூன் 25 வரை சுழற்சி முறையில் மின் நிறுத்தம்
நாகை வடக்கு மற்றும் தெற்கு உபகோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் துணைமின் நிலைய பராமரிப்புப் பணிகளையொட்டி, ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூன் 25-ஆம் தேதி வரை சுழற்சி முறையில் மின் விநியோகம் நிறுத்தப்படும்










