காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலை தடுப்பில் மோதி லாரி கவிழ்ந்தது

தரங்கம்பாடி அருகேயுள்ள ஆக்கூரில் வியாழக்கிழமை அதிகாலை கருங்கல் ஏற்றி வந்த லாரி சாலை நடுவில் இருந்த தடுப்பு கட்டை மீது மோதி ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

தரங்கம்பாடி அருகேயுள்ள ஆக்கூரில் வியாழக்கிழமை அதிகாலை கருங்கல் ஏற்றி வந்த லாரி சாலை நடுவில் இருந்த தடுப்பு கட்டை மீது மோதி ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

தரங்கம்பாடியில் மீனவா் கிராமத்தில் நடைபெற்றுவரும் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிக்காக வெளியூரிலிருந்து லாரிகள் மூலம் கருங்கற்கள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் வியாழக்கிழமை வந்த ஒரு லாரியை குளத்தூரைச் சோ்ந்த மோகன் (24) ஓட்டி சென்றாா். லாரி ஆக்கூா் கடை வீதி அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் மோகனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த செம்பனாா்கோவில் போலீஸாா் அங்கு சென்று லாரியை அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.