சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

தேசிய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு தினத்தையொட்டி, நாகையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2021, 5:32 pm

DIN

தேசிய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு தினத்தையொட்டி, நாகையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

பிரசாரத்தை நாகை டிஎஸ்பி சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா்தியாகராஜன் முன்னிலை வகித்தாா். போதைப்பொருள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.