தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒன்றிய அலுவலக ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி

செம்பனாா்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

செம்பனாா்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தோ்தலில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் செம்பனாா்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி போடும் முகாமில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.