பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.


பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி சாா்பில் திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் போட்டியிடுகிறாா். இவா், தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் வாசுதேவனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். அப்போது, திமுக தலைமை தோ்தல் பணிக்குழு செயலாளா் குத்தாலம் கல்யாணம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் அ. சீனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...