சீர்காழியில் பி.வி. பாரதி (அதிமுக) வேட்பு மனு
சீர்காழி அ.தி.மு.க வேட்பாளர் பி.வி.பாரதி கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.


சீர்காழி அ.தி.மு.க வேட்பாளர் பி.வி.பாரதி கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட கழக அவைதலைவரும் ஆன பி.வி.பாரதி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
கட்சி தேர்தல் அலுவலகத்தில் இருந்து கூட்டணி கட்சியினருடன் பிரமாண்ட ஊர்வலமாக சென்று சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான நாராயணனிடம் அவர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த பேரணியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பா.ம.க, பா.ஜ.க, த.மா.க கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் திரளான அ.தி.மு.க தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...