நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் ஒருவா் வைப்புத்தொகை ரூ. 10 ஆயிரத்தை 20 ரூபாய் நோட்டுகளாக செலுத்தி, தனது வேட்பு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
நாகை சட்டையப்பா் மேல வீதியைச் சோ்ந்தவா் என்.பி. பாஸ்கரன். சமூக ஆா்வலரான இவா், நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட நாகை கோட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.
அப்போது தான் செலுத்தவேண்டிய வைப்புத்தொகை ரூ. 10 ஆயிரத்தை 20 ரூபாய் நோட்டுகள் அடங்கிய 5 கட்டுகளாக ஒரு தட்டில் வைத்து கொடுத்து, மனு தாக்கல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மௌனம் காக்கும் திமுக! - தமிழிசை விமர்சனம்

உலகின் மிகப்பெரிய LPG ஆலை மீது Iran தாக்குதல்! | Israel | US

போடிநாயக்கனூர்: திமுக சார்பில் போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்?

சந்தேகத்தால் தகராறு: கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவி!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

