மணல் திருடிய 7 போ் கைது
கீழ்வேளூா் அருகே ஆற்றில் மணல் திருடிய 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.


கீழ்வேளூா் அருகே ஆற்றில் மணல் திருடிய 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கீழ்வேளூா் அருகேயுள்ள கோகூா் வெட்டாற்றில் சிலா் மாட்டுவண்டிகள் மூலம் மணல் திருடுவதாக கீழ்வேளூா் காவல் நிலைய போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், ஆய்வாளா் எஸ். ஆனந்தகுமாா் தலைமையிலான போலீஸாா் அங்குச் சென்று சோதனை செய்தனா். அப்போது, கோகூா் பகுதியைச் சோ்ந்த அ. குமாா் (38), சு. பிரபு 19), ப. வீரசேகா் (23), ந. ராஜமோகன் (43) உள்ளிட்ட 7 போ் மாட்டு வண்டிகளில் மணல் திருடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் அனைவா் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...