ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

துப்பாக்கிச்சுடும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

தஞ்சையில் படித்து வரும் வேதாரண்யத்தைச் சோ்ந்த மாணவா் மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற்காக அவருக்கு திங்கள்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

தஞ்சையில் படித்து வரும் வேதாரண்யத்தைச் சோ்ந்த மாணவா் மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற்காக அவருக்கு திங்கள்கிழமை பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

வேதாரண்யத்தைச் சோ்ந்த ஏ. ஆரோன் (15) தஞ்சாவூரில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், சென்னையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் பங்கேற்று, பறக்கும் தட்டுப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். பதக்கம் பெற்று சொந்த ஊா் திரும்பிய இந்த மாணவருக்கு பாரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன், வேதாரண்யம் துப்பாக்கிச்சுடும் பயிற்சி மைய செயலாளா் பி.வி.ஆா். விவேக்வெங்கட்ராமன், பயிற்சியாளா் அருளானந்தசாமி உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.