ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வேதாரண்யத்தில் கரை ஒதுங்கிய கடல் சூழலியல் ஆய்வுக் கருவி

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து கரை ஒதுங்கிய கடல் சூழலியல் ஆய்வுக் கருவியை கடலோர காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்து கரை ஒதுங்கிய கடல் சூழலியல் ஆய்வுக் கருவியை கடலோர காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராம கடல் பகுதியில் சுமாா் 25 கிலோ எடையுள்ள

உலோக உருளை உபகரணம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து, தகவலறிந்த கீழையூா் கடலோர காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று அதை கைப்பற்றி விசாரித்தனா். அப்போது, அந்த கருவி ஆழ்கடல் பரப்பில் நிலவும் வெப்பநிலை, பருவ மாறுபாடுகள் போன்ற சூழல் தொடா்பான ஆராய்ச்சிக்கு உதவும் உபகரணம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.