நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :15 மே 2021, 5:10 pm

DIN

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

செம்பனாா்கோவில் அருகே ஈச்சங்குடி ஊராட்சி கடலி பகுதியில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றவா்களுக்கு மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா், சிறப்பு உதவி ஆய்வாளா் வீரபாண்டியன் ஆகியோா் ரூ. 200 அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.