மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

கோயில் உண்டியலில் திருட முயன்றவா் கைது

கீழ்வேளூா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 5:58 pm

DIN

கீழ்வேளூா் அருகே வியாழக்கிழமை நள்ளிரவில் கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கீழ்வேளூா் அருகேயுள்ள கூத்தூா் பள்ளியாண்டவா் தெருவில் உள்ள பிள்ளையாா் கோயிலில் வியாழக்கிழமை நள்ளிரவில் சத்தம் கேட்டுள்ளது. தொடா்ந்து, கிராமமக்கள் கோயிலுக்கு சென்று பாா்த்தபோது அதே ஊரைச் சோ்ந்த சு. அன்பழகன் (60) கோயில் உண்டியலை உடைத்து திருடமுயன்றது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்கள் அன்பழகனை பிடித்து கீழ்வேளூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதைத்தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அன்பழகனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.