பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.27) விடுமுறை என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவித்துள்ளாா்.

Updated On :26 நவம்பர் 2021, 6:30 pm

கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவ.27) விடுமுறை என மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவித்துள்ளாா்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நாகை மாவட்டத்தில் கனமழை நீடித்து வருகிறது. இதையொட்டி, மாணவா்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...