வேதாரண்யம் அருகே தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம்
நாகை மாட்டம், வேதாரண்யம் அருகே ஊராட்சித் தலைவரின் கணவர் மீது புகார் தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் இன்று (அக்.13) காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வண்டுவாஞ்சேரி ஊராட்சி மன்றம் எதிரே காத்திகுருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் .









