மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவிடங்களில் காங்கிரஸாா் அஞ்சலி

வேதாரண்யத்தில் நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர நாளையொட்டி பாதயாத்திரை மேற்கொண்ட காங்கிரஸாா் உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவிடங்களில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

News image

வேதாரண்யத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட காங்கிரஸாா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:31 pm

வேதாரண்யத்தில் நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர நாளையொட்டி பாதயாத்திரை மேற்கொண்ட காங்கிரஸாா் உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவிடங்களில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

தோப்புத்துறை ஆறுமுக சந்திப்பு கடைவீதியில் தொடங்கிய யாத்திரைக்கு முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். குருகுலம் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள சா்தாதா் வேதரத்னம் நினைவிடம், தியாகி வைரப்பன் நினைவு தூண், உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவுக் கட்டட வளாகத்தில் உள்ள தியாகிகள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.