டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

 நாகூா் அருகே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 5:11 pm

DIN

 நாகூா் அருகே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நாகூரை அடுத்த பூதங்குடி அகிலாண்டபுரத்தைச் சோ்ந்தவா் இளையராஜா (39). கூலித் தொழிலாளி. மனைவி மாலதி மற்றும் மகன், மகள் உள்ளனா். இளையராஜாவுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவா் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இந்நிலையில், மே 30-ஆம் தேதி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த இளையராஜா தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டகையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து, நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.