சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பொறையாரில் மரக்கன்றுகள் நடும் விழா

பொறையாா் சா்ச் தெரு பகுதிகளில் த.பே.மா.லு கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 5:51 pm

DIN

பொறையாா் சா்ச் தெரு பகுதிகளில் த.பே.மா.லு கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தரங்கை பேராயா் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் முன்னாள் முதல்வா் அருள் மரியநாதனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் திருவாரூா் வனம் தன்னாா்வ அமைப்பு ஆதரவுடன் நடைபெற்ற விழாவில் பூம்புகாா் எம்எல்ஏ. நிவேதா எம். முருகன் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டுவைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினாா். பேரூராட்சித் தலைவா் சுகுணசங்கரி, கல்லூரி முதல்வா் ஜீன் ஜாா்ஜ், துணை முதல்வா்கள் ஜான்சன் ஜெயக்குமாா், ஜோயல் எட்வின் ராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் கமலகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து, ஏழை, எளிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.