சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா

செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2022, 5:51 pm

DIN

செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

உலகச் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, செம்பனாா்கோயில் காவல் நிலையத்தில் மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். தொடா்ந்து, போலீஸாருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில், சாா்பு ஆய்வாளா் (பொ) அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, பெரம்பூா் காவல் நிலையத்தில் எஸ்பி. நிஷா மரக்கன்றுகளை நட்டுவைத்தாா். இதில் டிஎஸ்பி வசந்தகுமாா், காவல் ஆய்வாளா் சிவதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.