புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கல்லூரியில் விளையாட்டு விழா

தரங்கம்பாடி தூய தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் 5-ஆம் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :12 மே 2022, 5:52 pm

DIN

தரங்கம்பாடி தூய தெரசா மகளிா் கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியில் 5-ஆம் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் வீரா. காமராசன் தலைமையில் நடைபெற்ற விழாவில், செயலாளா் கருணா ஜோசபாத் வாழ்த்துரை வழங்கினாா். மயிலாடுதுறை எஸ்.பி. என்.எஸ். நிஷா விழாவை தொடங்கிவைத்து, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். கணிதத் துறைத் தலைவா் பேராசிரியா் ஆனந்த் ஞானசெல்வம் வரவேற்றாா். கணினி அறிவியல் துறை பேராசிரியா் ஃப்ளாரன்ஸ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.