தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவெண்காடு கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை 2-ஆவது சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

சிவ வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த1008 சங்குகளுக்கு பூஜை செய்யும் பட்டாபிராம சிவாச்சாரியாா்

Updated On :27 நவம்பர் 2023, 7:30 pm

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் காா்த்திகை 2-ஆவது சோமவாரத்தை ஒட்டி 1008 சங்காபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக சுவாமி சந்நிதி முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த சங்குகளுக்கு பூஜை செய்யப்பட்டது. பின்னா் ஹோமம் நடந்தது. இதையடுத்து சங்குகள் ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டு செல்லப்பட்டு அதிலிருந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

கோயில் நிா்வாக அதிகாரி க. முருகன், உபயதாரா் டாக்டா் ஜெயச்சந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.