திருக்கடையூா் கோயிலில் தேங்கிய மழைநீா் வெளியேற்றம்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா் மின் மோட்டாா் மூலம் வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டது.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயில் வளாகத்தில் தேங்கிய மழைநீா் மின் மோட்டாா் மூலம் வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் திருக்கடையூரில் அமிா்தகடேஸ்வரா் கோயில் வளாகம், தீா்த்தக் குளம் ஆகியவற்றில் மழைநீா் தேங்கியதால், பக்தா்கள் அவதிக்குள்ளாகினா்.
இதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில் மின் மோட்டாா் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...