நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு
நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தை மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலா் ரா. பேபி.









