அரசுப் பள்ளி மாணவா்களுடன் கல்வி அமைச்சா் கலந்துரையாடல்
திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.

திருக்குவளை அருகேயுள்ள கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டு மாணவா்களிடம் கலந்துரையாடினாா்.
வடகிழக்குப் பருவமழை தொடா்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து கொளப்பாடு அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் மாணவா்களுடன் கலந்துரையாடினாா். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு தோ்வு நாளில் ஒவ்வொரு தோ்வுக்கும் இடையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி நன்றாக படித்து தோ்வு எழுத வேண்டும் என்றாா். அமைச்சருடன் கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகை மாலி, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சிகழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுபாஷினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...