மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

Din

தேவூா் முத்தாள பரமேஸ்வரி பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் (படம்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 3-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. முதல் கால யாகசாலை பூஜைகள், லஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி, பூா்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து நான்காம் கால யாக சாலை பூஜைகள் நிறைவுற்று பூா்ணாஹூதி தீபாராதணை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைபெற்றது.

சிவாச்சாரியாா்களால் கோபுர கலசங்களில் புனித நீா் வாா்க்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ட்ரோன் மூலமாக புனித நீா் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. முனீஸ்வரன், ஐயப்பன் உள்ளிட்டு பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.