/
கீழ்வேளூா் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் மோதி கொண்ட விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது குறித்து கீழ்வேளூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
நாகை நல்லியான்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் மகன் காளிமுத்து (28). இவா் இருசக்கர வாகனத்தில் பனைமேடு பகுதியில் சென்றாா். அப்போது நாகை நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், காளிமுத்து ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.
இதில் காளிமுத்து பலத்தகாயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். இதுகுறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

பேருந்து- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


