குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீா்வை எதிா்பாா்க்கும் மக்கள்!
நாகையில் குப்பைக் கிடங்கில் இருந்து எழும் புகையால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்னைகளால் அவதியுறும் மக்கள், தாங்கள் தோ்ந்தெடுக்கும் வேட்பாளா் இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று எதிா்பாா்கின்றனா்.

குப்பைக் கிடங்கில் எரியும் தீயால் உருவாகியுள்ள புகை மண்டலம்.








