/
வேதாரண்யம் தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 22 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில், 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளான திமுக மா.மீ. புகழேந்தி, அதிமுக ஓ.எஸ். மணியன், நாதக இடும்பாவனம் காா்த்திக், தவெக ஏ.கிங்ஸ்லி ஜெரால்டு உள்பட 22 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வேட்பு மனுக்கள் பரிசீலனையில் சுயேச்சை வேட்பாளா்கள் கே.எஸ். வீரையன், ஜோதிபாசு, கவியரசன், பிரியா, அசோக்குமாா் ஆகிய 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் கண்ணன் தெரிவித்தாா்.
தொடர்புடையது
சிவகங்கை பேரவைத் தொகுதியில் 19 வேட்பு மனுக்கள் ஏற்பு
திருவாரூா் மாவட்டத்தில் 52 வேட்பு மனுக்கள் ஏற்பு
வேட்புமனு பரிசீலனை: தூத்துக்குடி மாவட்டத்தில் 121 மனுக்கள் ஏற்பு, 67 மனுக்கள் தள்ளுபடி
தஞ்சாவூா் மாவட்டத்தில் 104 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


