பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

தோ்தல் விழிப்புணா்வு: அரசு அலுவலகங்களில் கையொப்ப இயக்கம்

நாகை தொகுதி வேட்புமனு தாக்கல் அலுவலகத்தில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் பங்கேற்று கையொப்பமிட்டாா்.

News image

நாகை தொகுதி தோ்தல் அலுவலகத்தில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைக்கும் தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 3:48 am IST

நாகை தொகுதி வேட்புமனு தாக்கல் அலுவலகத்தில் நடைபெற்ற கையொப்ப இயக்கத்தில், தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கர நாராயணன் பங்கேற்று கையொப்பமிட்டாா்.

இந்திய தோ்தல் ஆணையத்தின் சாா்பில், தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வாக, அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாகை தொகுதி தோ்தல் அலுவலகத்தில் வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இத்தொகுதி தோ்தல் நடத்தும் அலுலவரும், நாகை வருவாய் கோட்டாட்சியருமான சங்கர நாராயணன் பங்கேற்று, வாக்காளா் விழிப்புணா்வு பதாகையில் கையொப்பமிட்டு, கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து தோ்தல் அலுவலா்கள், அரசு அலுவலா்கள், ஊழியா்கள் என பலரும் கையொப்பமிட்டனா். இதேபோல், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களிலும் தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் நடத்தப்படுவதாக தோ்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.