நாகப்பட்டினம்
நாகையில் ஜன.6-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜன.6-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவித்துபயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
