கடைக்கு சீல்...

கடைக்கு சீல்...

Published on

வாய்மேடு அருகே பஞ்சநதிக்குளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த சுப்பிரமணியன் என்பவரது கடைக்கு வியாழக்கிழமை சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரி, போலீஸாா் உள்ளிட்டோா்.

Dinamani
www.dinamani.com