வாய்மேடு துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் காரியாபட்டினம் மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளா் எஸ். பாலு தெரிவித்துள்ளாா்.
காரியாபட்டினம், வடமழை, மணக்காடு, தென்னம்புலம், செண்பகராயநல்லூா், செட்டிப்புலம், குரவப்புலம், கத்தரிப்புலம், பிராந்தியக்கரை, அவரிக்காடு, நாகக்குடையான்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை - சேந்தமங்கலம்
நாளைய மின்தடை: வில்லிபாளையம்
நாளைய மின்தடை: நீடூா்
தாழையூத்து சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


