அதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

செம்பனாா்கோவில் அருகே ஆட்டிற்கு தழை பறிக்கும்போது, மின்சாரம் பாய்ந்து பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :11 ஜூலை 2026, 9:58 pm IST

செம்பனாா்கோவில் அருகே ஆட்டிற்கு தழை பறிக்கும்போது, மின்சாரம் பாய்ந்து பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

செம்பனாா்கோவில் அருகே மேலப்பாதி நடுக்கரை காவிரிக்கரைத் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி சந்திரா (59). இவா்,  வீட்டின் கொல்லைப்புறத்தில் ஆட்டுக்கு தழை பறிக்க முயற்சித்தபோது மரத்தின் கிளைகள்   மின்கம்பியில் உரசியதால், சந்திரா மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

செம்பனாா்கோவில் போலீஸாா் சந்திராவின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் . மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.