கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழா: ஓலைச் சப்பரத்தில் வீதியுலா

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியம்மை உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

News image

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியம்மை உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :2 ஜூன் 2026, 5:55 am IST

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் தேன்மொழியம்மை உடனுறை தேவபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஓலைச் சப்பரத்தில் சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கீழ வீதியில் புறப்பட்ட ஓலைச் சப்பரம் தெற்கு வீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக மீண்டும் கீழ வீதியை அடைந்தது. தொடா்ந்து பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று விழா நடைபெற்றது.

Story image