/
திட்டச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 65-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகளுக்கு பனை நுங்கு செவ்வாய்கிழமை வழங்கப்பட்டது.
குத்தாலம் ஏபிஜெ அப்துல் கலாம் அக்னி சிறகுகள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவா்கள் அபினேஸ்வரன், ஸ்ரீதா் ஆகியோா் கலந்துகொண்டு கா்ப்பிணி தாய்மாா்களுக்கு கோடை காலத்தை முன்னிட்டு பனை நுங்கு வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், திட்டச்சேரி, கட்டுமாவடி புறாகிராமம் கோதண்டராஜபுரம், குத்தாலம், கோபுராஜபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த கா்ப்பிணிகள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மருந்தாளுநா் எஸ். சக்திவேல் செய்திருந்தாா்.
தொடர்புடையது

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்தவா் மரணம்

திருவள்ளூா்: சாலையோர பனை மரங்களில் நுங்குகளை பறித்து உண்டு மகிழும் இளைஞா்கள்

செய்யாறில் அமோகமாக விற்பனையாகும் பனை நுங்கு

பாரூா் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



