மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு

வேதாரண்யத்தில் அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

வேதாரண்யத்தில் அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :1 மே 2026, 6:24 am IST

வேதாரண்யத்தில் அச்சம் தீா்த்த விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயில் நிா்வாகத்துக்குள்பட்ட வடக்கு வட போக்கி வீதியான செங்காதலை சாலைப் பகுதியில் அமைந்துள்ளது அச்சம் தீா்த்த விநாயகா் கோயில். இந்தக் கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு யாகசாலை பூசைகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

விழாவில், வேதாரண்யேசுவரா் கோயில் செயல் அலுவலா், வரணி ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சன்னதி, குருகுலம் அறங்காவலா் வேதரத்னம், ஜி.கே. அறக்கட்டளை நிா்வாகிகள் காா்த்திகேயன், பாலச்சந்திரன் உள்பட திரளான மக்கள் பங்கேற்றனா்.

Story image
Story image