புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பாசன வாய்க்கால், வடிகால்களை தூர்வாராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பாசன வாய்க்கால், வடிகால்களை தூர்வாராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 7:14 pm

DIN

பாசன வாய்க்கால், வடிகால்களை தூர்வாராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வலங்கைமானில் வியாழக்கிழமை பாஜக மாநில வர்த்தக பிரிவு முன்னாள் செயலர் எஸ்.பி. ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது:
வடகிழக்குப் பருவ மழை தொடரும் நிலையில், ஆங்காங்கே மழைநீர் தேங்கி ஓடாமல் உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் சரிவர தூர் வாரப்படவில்லை என்பது தான் உண்மை.
பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக பாசன வாய்க்கால், வடிகால்களை தூர்வார வேண்டும். இல்லையெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.