தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

வணிக வளாக மேலாளரைத் தாக்கியவருக்கு வலை

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வணிகவளாக மேலாளரைத் தாக்கியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 6:44 am IST

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வணிகவளாக மேலாளரைத் தாக்கியவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
நாச்சிக்குளம் அரகாசு அம்மா தர்கா தெருவைச் சேர்ந்த கமாலுதீன் மகன் மைதீன் அப்துல் காதர் (38). இவர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியில் கடை வைத்திருக்கும் துளைசியாப்பட்டினம் முகமது இக்பால் மகன் சிராஜூதீனுக்கும் (39) முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில், திங்கள்கிழமை  இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், மைதீன் அப்துல் காதரை சிராஜூதீன் தாக்கினாராம். இதில் காயமடைந்த மைதீன் அப்துல் காதர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, சிராஜூதீனை தேடிவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.