காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட இணையதள நண்பர்கள் குழுவினர் திருத்துறைப்பூண்டியில் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில், இந்த அமைப்பின் சார்பில் வி.எஸ்.பி. மணிகண்டன், எம். ஜெயபிரபாகர், எஸ். மணிகண்டன், வி.பி. ராகவன், ஜெ. குருமூர்த்தி, எம். பாலாஜி ஆகியோர் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதத்தில் நமது நெல்லைக் காப்போம் மாநில ஒருங்கிணைப்பாளர் நெல் ஜெயராமன், வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எஸ். செந்தில்குமார், நகர மேம்பாட்டுக் குழுத் தலைவர் டாக்டர் டி. ராஜா,
நகர்மன்ற முன்னாள் தலைவர் ஆர்.எஸ். பாண்டியன் உள்ளிட்ட திரளானோர் ஆதரவு தெரிவித்து, உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மருத்துவா் வீட்டில் திருடிய இளைஞா் கைது

உயிரி எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையா்

யு-18 ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்தியா வெற்றி

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


