பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

காலமானார்: சலீமா மிஸ்கீன்

திருவாரூர் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியின் செயலாளர் எஸ்.எம். மிஸ்கீனின் மனைவியும், கல்லூரி அறங்காவலர் உறுப்பினர்

Updated On :

திருவாரூர் இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியின் செயலாளர் எஸ்.எம். மிஸ்கீனின் மனைவியும், கல்லூரி அறங்காவலர் உறுப்பினர் பெரோஸாவின் பாட்டியுமான சலீமா மிஸ்கீன் (80) ஞாயிற்றுக்கிழமை காலமானார். 
இவரது  இறுதி ஊர்வலம் கூத்தாநல்லூர், சவுக்கத் அலி தெருவில் உள்ள அவர்களது இல்லத்திலிருந்து திங்கள்கிழமை காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு, பெரிய பள்ளி வாசலில் நல் அடக்கம் செய்யப்பட உள்ளது. தொடர்புக்கு: 9894615429.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.