சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு: கூத்தாநல்லூரில் கொண்டாட்டம்

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து, கூத்தாநல்லூர் வட்டத்தில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி புதன்கிழமை கொண்டாடினர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்து, கூத்தாநல்லூர் வட்டத்தில் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி புதன்கிழமை கொண்டாடினர்.
கூத்தாநல்லூர் அருகேயுள்ள பெரியகொத்தூர் ஊராட்சியில், திமுக மன்னார்குடி கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஐ.வி.குமரேசன் தலைமையில், மாவட்டப் பிரதிநிதி  டீ.செல்வம், ஊராட்சி செயலாளர் கண்ணதாசன், ஆதிதிராவிட நலக் குழு ஒன்றிய அமைப்பாளர்  ராஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினர் பிரதான சாலையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.