நியமனம்
திருத்துறைப்பூண்டி கனரா வங்கியின் சட்ட ஆலோசகராக வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :5 பிப்ரவரி 2018, 11:42 pm

திருத்துறைப்பூண்டி கனரா வங்கியின் சட்ட ஆலோசகராக வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மத்திய அரசின் சான்று உறுதி அலுவலராகவும் உள்ளார். வழக்குரைஞர் சி. சுரேஷ்குமாருக்கு வழக்குரைஞர்கள் சிவ. ராஜேந்திரன், நா. பாலன், வி. அரசு, வி.டி. இளங்கோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...