தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

கன்னியாகுமரிக்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு

நீடாமங்கலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு 1,250 டன் சன்னரக புழுங்கள் அரிசி ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

Updated On :29 ஜூன் 2018, 1:09 am IST

நீடாமங்கலத்திலிருந்து கன்னியாகுமரிக்கு 1,250 டன் சன்னரக புழுங்கள் அரிசி ரயிலில் வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
மன்னார்குடி, கீழபாண்டியில் உள்ள பாமணி மத்திய சேமிப்புக் கிடங்கு மற்றும் வட்டக் கிடங்குகளிலிருந்து 100 லாரிகளில் 1,250 டன் சன்னரக புழுங்கல் அரிசி நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, சரக்கு ரயில் மூலம்  கன்னியாகுமரிக்கு பொது விநியோகத் திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.