நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் நடைபெற்று வரும் ஸ்ரீராமநவமி விழா வீதியுலாவில் சந்தானராமர் வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
நீடாமங்கலம் சந்தானராமர் கோயில் ஸ்ரீராமநவமி பிரமோத்ஸவத்தின் 2-ஆம் நாள் விழாவையொட்டி, சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இரவு சூரிய பிரபையில் வேணுகோபாலன் அலங்காரத்தில் சந்தானராமர் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மலைப்பாதையிலிருந்து கீழே பாய்ந்த கார்! இருவர் பலி! | Himachal

பெங்களூரில் பலத்த காற்றுடன் கனமழை! போக்குவரத்து கடும் பாதிப்பு!

என்டிடிவி-யின் 4வது காலாண்டு நிகர இழப்பு அதிகரிப்பு!

மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

