/
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சந்தானராமர் கோயிலில் வரும் 10-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நவராத்திரி உத்ஸவம் நடைபெறுகிறது.
இக்கோயிலில், நவராத்திரி உத்ஸவத்தையொட்டி, நாள்தோறும் மாலை 6 மணிக்கு ராமபிரான் விசேஷ புஷ்ப அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் க. சிவகுமார், ஆய்வாளர் எஸ். தமிழ்மணி, செயல் அலுவலர் ரெ. ஐயப்பன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


