மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

உள்ளிக்கோட்டையில் அக்டோபர் 23 மின்தடை

Updated On :22 அக்டோபர் 2018, 2:48 am

மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.23) மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆ. மதியழகன். 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.23) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இத்துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, ஆலங்கோட்டை, பரவாக்கோட்டை, பைங்காநாடு, தளிக்கோட்டை, கீழத்திருப்பாலக்குடி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.