உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

பாரதியார் நினைவு நாள் கூட்டம்

திருவாரூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், மகாகவி பாரதியின் 87-ஆவது நினைவு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

திருவாரூரில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில், மகாகவி பாரதியின் 87-ஆவது நினைவு நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள திருவிக சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த பாரதியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கூட்டத்துக்கு திருவாரூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் அழகிரி தலைமை வகித்தார். இதில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் துணைத் தலைவர் வி. தர்மதாஸ், செயலர் ரெகுபதி, பொருளாளர் குணசேகரன், கல்லூரி பேராசிரியர் அறிவழகன், நிர்வாகிகள் பாலதண்டாயுதம், கூடூர் குணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.